إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
Tamil Translation - Omar Sharif(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.