مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவன்,) கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
Tamil Translation - Omar Sharifகூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!
Tamil Translation - Abdulhamid Baqawi4. தீர்ப்பு நாளின் அதிபதி(யும் அவனே).