caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ad-Dhuhaa அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 11 · 93:6

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம்மை அநாதையாக அவன் காணவில்லையா? ஆகவே, (உம்மை) அவன் ஆதரித்தான்.
Tamil Translation - Omar Sharifஉம்மை அனாதையாக அவன் காணவில்லையா? ஆக, (உம்மை) அவன் ஆதரித்தான் (-உமக்கு அடைக்கலம் கொடுத்தான்).
Tamil Translation - Abdulhamid Baqawi6. உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70