وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆகவே, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi7. திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.