caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:4

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70