caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 3

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:3

وَوَالِدٍ وَمَا وَلَدَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதந்தையின் மீதும், அவர் பெற்றெடுத்ததின் மீதும் சத்தியமாக!
Tamil Translation - Omar Sharifதந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi3. (மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70