caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:5

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
Tamil Translation - Omar Sharifதன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
Tamil Translation - Abdulhamid Baqawi5. (அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70