caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 2

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:2

وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீர் இந்நகரத்தில் (எதிரிகளைத் தண்டிக்க) அனுமதிக்கப்பட்டவர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi2. அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70