caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
Tamil Translation - Omar Sharifவிடியற் காலையின் மீது சத்தியமாக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70