caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'laa அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 8 · 87:17

وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும்.
Tamil Translation - Omar Sharifமறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. மறுமையின் வாழ்க்கைதான் மிக்க மேலானதும் நிலையானதுமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70