إِنَّ هَٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமுந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது,
Tamil Translation - Omar Sharifமுந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது,
Tamil Translation - Abdulhamid Baqawi18. நிச்சயமாக இது முன்னுள்ள வேதங்களிலும்,