caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'laa அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 8 · 87:16

بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
Tamil Translation - Omar Sharifமாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. எனினும், நீங்களோ (மறுமையை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70