caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'laa அத்தியாயம், வசனம் 15

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 8 · 87:15

وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் (அவர்) தன் இறைவனின் பெயரை நினைவு கூர்ந்தார்; இன்னும் (ஐவேளை) தொழுதார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர் தன் இறைவனின் பெயரை நினைவு கூர்வார்; இன்னும், (ஐவேளை தொழுகைகளை) தொழுவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi15. அவன் தன் இறைவனின் திருப்பெயரை நினைவு செய்து கொண்டும், தொழுது கொண்டுமிருப்பார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70