وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உயிர்கள் (உடலுடன்) இணைக்கப்படும்போது,
Tamil Translation - Omar Sharifஇன்னும், ஆன்மாக்கள் (நல்லோர் நல்லோருடன் சொர்க்கத்திலும், பாவிகள் பாவிகளுடன் நரகத்திலும்) ஜோடி சேர்க்கப்படும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi7. அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.