وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் கடல்கள் தீ மூட்டப்படும்போது (இவ்வுலகம் முடிவுறும்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், கடல்கள் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஓடும்போது (இவ்வுலகம் முடிவுறும்).
Tamil Translation - Abdulhamid Baqawi6. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)