وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,
Tamil Translation - Omar Sharifஇன்னும், (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,
Tamil Translation - Abdulhamid Baqawi8. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,