caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naazi'aat அத்தியாயம், வசனம் 36

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 81 · 79:36

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(அந்நாளில்) காண்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi36. மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70