يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதன் தான் செய்ததை நினைத்துப் பார்க்கின்ற (அந்)நாளில்,
Tamil Translation - Omar Sharifமனிதன், தான் செய்ததை நினைத்துப் பார்க்கிற நாளில் (அந்த அழிவு நிகழும்).
Tamil Translation - Abdulhamid Baqawi35. மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.