فَأَمَّا مَن طَغَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, யார் வரம்பு மீறினானோ,
Tamil Translation - Omar Sharifஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ,
Tamil Translation - Abdulhamid Baqawi37. எவன் வரம்பு மீறினானோ,