caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qiyaama அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 31 · 75:5

بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.
Tamil Translation - Omar Sharifமாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. எனினும், மனிதன் இறைவன் முன்பாகவே குற்றம் செய்யக் கருதுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70