يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.
Tamil Translation - Omar Sharifமறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. (பரிகாசமாக) ‘‘மறுமை நாள் எப்பொழுது வரும்'' என்று கேட்கிறான்.