مَا سَلَكَكُمْ فِى سَقَرَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(பாவிகளே) உங்களை ஸகர் நரகத்தில் நுழைத்தது எது?
Tamil Translation - Omar Sharif(நிராகரிப்பாளர்களே!) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi40-42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.