قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: “தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi43. அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை.