caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muddaththir அத்தியாயம், வசனம் 41

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 4 · 74:41

عَنِ ٱلْمُجْرِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபாவிகளைப் பற்றி.
Tamil Translation - Omar Sharifபாவிகளைப் பற்றி.
Tamil Translation - Abdulhamid Baqawi40-42. அவர்கள் சொர்க்கத்தில் இருந்துகொண்டு, குற்றவாளிகளை நோக்கி, ‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70