caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Muzzammil அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 3 · 73:5

إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் உம்மீது மிக கனமான வேதத்தை இறக்குவோம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் உம்மீது மிக கனமான (சட்டங்களை உடைய) வேதத்தை இறக்குவோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உம் மீது இறக்கிவைப்போம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70