وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாப்பார்கள்,
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi29. அவர்கள், தங்கள் மர்மஸ்தானத்தையும் பாதுகாத்துக் கொள்வார்கள்.