إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியதல்ல.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியது அல்ல.
Tamil Translation - Abdulhamid Baqawi28. (ஏனென்றால்,) நிச்சயமாகத் தங்கள் இறைவனின் வேதனை அச்சமற்றிருக்கக் கூடியதல்ல.