هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோள் சொல்பவன் (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).
Tamil Translation - Omar Sharifஅதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi11. (அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்.