وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்.
Tamil Translation - Omar Sharifஅதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi10. (நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.