مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி (ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்).
Tamil Translation - Omar Sharifநன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi12. (அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி;