فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது.
Tamil Translation - Omar Sharifஆக, மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது.
Tamil Translation - Abdulhamid Baqawi25. (ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக்குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.)