أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா?
Tamil Translation - Omar Sharifமனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா?
Tamil Translation - Abdulhamid Baqawi24. மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா?