أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கின்றீர்களா?
Tamil Translation - Omar Sharifஆக, அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கிறீர்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi12. அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கிக்கிறீர்களா?