وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,
Tamil Translation - Abdulhamid Baqawi13. நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (தன்னிடத்தில் ஜிப்ரயீலாகிய) அவர் இறங்கக் கண்டிருக்கிறார்.