فَتَوَلَّ عَنْهُمْ فَمَآ أَنتَ بِمَلُومٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.
Tamil Translation - Omar Sharifஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! ஆக, நீர் பழிக்கப்பட்டவர் இல்லை.
Tamil Translation - Abdulhamid Baqawi54. (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. (அவர்கள் நிராகரிப்பதைப் பற்றி) நீர் நிந்திக்கப்பட மாட்டீர்.