وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.”
Tamil Translation - Omar Sharif“அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi96. உங்களையும், நீங்கள் சித்தரித்த அவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்'' என்றார்.