وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi108. அவருடைய கீர்த்தியைப் பிற்காலத்திலும் நிலைக்க வைத்தோம்.