caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

As-Saaffaat அத்தியாயம், வசனம் 107

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 56 · 37:107

وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi107. ஆகவே, மகத்தானதொரு பலியை அவருக்கு பகரமாக்கினோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70