caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qadr அத்தியாயம், வசனம் 1

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 25 · 97:1

بِّسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةِ ٱلْقَدْرِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாம் இதை “கத்ரு” இரவில் இறக்கினோம்.
Tamil Translation - Omar Sharif(நபியே! இப்பிரபஞ்சத்தை) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70