وَمَآ أَدْرَىٰكَ مَا لَيْلَةُ ٱلْقَدْرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) லைலத்துல் கத்ரு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Omar Sharif(நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
Tamil Translation - Abdulhamid Baqawi2. (நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா?