لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.
Tamil Translation - Omar Sharifதிட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்.