caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Tin அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 28 · 95:5

ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionபிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (மாறும் நிலைமைக்கு) அவனைத் திருப்பினோம்.
Tamil Translation - Omar Sharifபிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (முற்றிலும் பலவீனம் ஏற்படுகிற தள்ளாடும் வயதிற்கு) அவனைத் திருப்பினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் தாழ்ந்தவனாக நாம் ஆக்கி விடுகிறோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70