caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ad-Dhuhaa அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 11 · 93:8

وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆகவே, (அவன் உம்மை) செல்வந்தராக்கினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) செல்வந்தராக்கினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70