فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, அநாதைக்கு அநீதி செய்யாதீர்!
Tamil Translation - Omar Sharifஆக, அனாதைக்கு அநீதி செய்யாதீர்!
Tamil Translation - Abdulhamid Baqawi9. ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.