إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி பலதரப்பட்டதுதான்.
Tamil Translation - Omar Sharif(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலவாறாக இருக்கின்றன.