caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Lail அத்தியாயம், வசனம் 5

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 9 · 92:5

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, யார் தர்மம் புரிந்து, இன்னும் அல்லாஹ்வை அஞ்சினாரோ,
Tamil Translation - Omar Sharifஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ,
Tamil Translation - Abdulhamid Baqawi5. ஆகவே, (உங்களில்) எவர் தானம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து,
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70