وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் தான் அதிலிருந்து தூரமாக்கப் படுவார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. இறையச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார்.