caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Lail அத்தியாயம், வசனம் 16

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 9 · 92:16

ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன் (நம் மார்க்கத்தை) பொய்ப் பித்தான்; இன்னும் புறக்கணித்தான்.
Tamil Translation - Omar Sharifஅவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கிப் புறக்கணித்துவிடுவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70