caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Balad அத்தியாயம், வசனம் 6

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 35 · 90:6

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று கூறுகிறான்.
Tamil Translation - Omar Sharifஅதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. ‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70