أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
Tamil Translation - Omar Sharifஅவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
Tamil Translation - Abdulhamid Baqawi7. அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?